tag:blogger.com,1999:blog-1195812528602873098.post1904013404551953540..comments2023-06-20T02:05:07.442-07:00Comments on மனம்(மணம்)வீசும்: ஆன்மீக மணம் வீசும்http://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1195812528602873098.post-85228407133350788842017-06-19T07:44:08.701-07:002017-06-19T07:44:08.701-07:00நம்ம காலத்துல இந்த மலரும் நினைவுகள் இல்லாதவா ரொம்ப...நம்ம காலத்துல இந்த மலரும் நினைவுகள் இல்லாதவா ரொம்ப கொஞ்சமாத்தான் இருப்பா.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1195812528602873098.post-26620253478378844782017-06-19T02:15:13.619-07:002017-06-19T02:15:13.619-07:00ம்ம்ம்ம்ம் மலரும் நினைவுகள்! நானும் எல்லாமும் பாஸ்...ம்ம்ம்ம்ம் மலரும் நினைவுகள்! நானும் எல்லாமும் பாஸ் பண்ணி இருக்கேன்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1195812528602873098.post-20318306847441971822017-05-25T09:28:20.244-07:002017-05-25T09:28:20.244-07:00ஆமாம். நான் கேள்விப் பட்டிருக்கிறேன். திநகரில் S...ஆமாம். நான் கேள்விப் பட்டிருக்கிறேன். திநகரில் SHORTHAND ஐ கண்டு பிடித்த PITMAN அவர்களின் பிறந்த நாள் அன்று சுருக்கெழுத்து போட்டிகள் கூட நடத்துவார்கள். கலந்து கொண்டதில்லை. ஆனால் செய்தித்தாளில் பார்த்திருக்கிறேன். அந்த நாட்களில் கொஞ்சம் EXPOSURE குறைவு தான். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1195812528602873098.post-57582075459306740002017-05-04T04:08:58.440-07:002017-05-04T04:08:58.440-07:00என்னை என் அப்பா டைப்ரைட்டிங் படிக்கச் சொன்னபோது என...என்னை என் அப்பா டைப்ரைட்டிங் படிக்கச் சொன்னபோது எனக்குப் பிடிக்கவில்லை. நான் என்ன டைப்பிஸ்டாவா போகப்போறேன் என்று சொன்னேன். ஆனா சேர்ந்தபின், ஹையரும் முதல் வகுப்பில் பாஸ் பண்ணினேன். ஹைஸ்பீடிலயும் டைப் பண்ணுவேன் ஆனால் தேர்வுக்குச் செல்ல சந்தர்ப்பம் இல்லை. தமிழ் டைப்பும் கற்றுக்கொண்டேன் (இன்னொரு இன்ஸ்டிடியூட், நான் முதல் வகுப்பில் ஹையர் பாஸ் பண்ணினதைப் பார்த்து என்னைச் சேரச்சொன்னார்கள்).

ஆனா, கணிணித் துறைக்கு வந்தபின், என் டைப்ரைடிங் பயிற்சி அனுபவம் மிகவும் உபயோகமாக இருந்தது (இருக்கிறது). அந்தக் காலத்தில் புரோகிராம் எழுதும்போது மனசு சொல்ற வேகத்துக்கு கணிணில டைப்பண்ணுவேன்.

ஷார்ட் ஹேண்ட், டைப்ரைட்டர் எல்லாம் லட்சக்கணக்கான பேருக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறது. உங்களுக்குத் தெரியுமா? தி.நகரில் (90களில் பார்த்திருக்கிறேன்), ஷார்ட் ஹேண்ட் கண்டுபிடித்தவரின் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1195812528602873098.post-38393766094051819312017-05-04T03:34:37.691-07:002017-05-04T03:34:37.691-07:00வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
தட்டச்சு எவ்வளவ...வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

தட்டச்சு எவ்வளவு குடும்பங்களுக்கு சோறு போட்டிருக்கிறது.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1195812528602873098.post-26162277994650429302017-05-03T09:44:21.686-07:002017-05-03T09:44:21.686-07:00மிகச் சரியான தலைப்பு
அப்போது (நான் 52 தான் )
என்ன...மிகச் சரியான தலைப்பு

அப்போது (நான் 52 தான் )
என்ன படித்திருந்தாலும் கூடுதல் தகுதியாக
தட்டச்சும் படித்திருக்கவேண்டியது அவசியம்
எனக் கருதிய கால்ம்

அந்த நினைவுகளில் மீண்டும் மூழகச்
செய்து போனது தங்கள் அருமையான பதிவு

பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1195812528602873098.post-19554315912113821592017-05-02T02:07:47.033-07:002017-05-02T02:07:47.033-07:00வாங்க ஸ்ரீராம். வரவுக்கு நன்றி.
//அப்போது கற்றுக...வாங்க ஸ்ரீராம். வரவுக்கு நன்றி.

//அப்போது கற்றுக்கொண்ட தட்டச்சுப் பயிற்சிதான் இப்போது கணினியில் விரல் கொண்டு விளையாட முடிகிறது!//

உண்மை தான்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1195812528602873098.post-9169199940631239562017-05-02T02:06:52.009-07:002017-05-02T02:06:52.009-07:00வாங்க அதிரா. உங்க வரவு எனக்கு ரொம்ப மகிழ்ச்சி அளி...வாங்க அதிரா. உங்க வரவு எனக்கு ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது.

//ஓ நீங்க பிறந்த ஆண்டில்தான் எங்கட சித்தியும் பிறந்தா(அம்மாவின் தங்கை):)...//

சூப்பர்.

//நல்ல ஒரு அந்தநாள் ஞாபகங்கள் ஜே மாமி. இன்று தொழிலாளர் தினமாச்சே உங்களுக்கு விடுமுறை இல்லையோ?...//

அதிரா ரிடையர் ஆகி மே 31 2017 அன்று மூன்று வருடம் ஆகப் போகிறது. ஆனா வீட்டு வேலைக்கு ஒரு பெண்ணுக்கு ரிடையர்மெண்ட் கிடையாதே. என்ன ஆபீசுக்கு போய் வரும் நேரம் மட்டும் மிச்சம்.

ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1195812528602873098.post-28647686445485265732017-05-01T17:16:42.624-07:002017-05-01T17:16:42.624-07:00நானும் தட்டச்சு தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் மேல்நிலை...நானும் தட்டச்சு தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் மேல்நிலைத் தேர்ச்சி பெற்றேன். சுருக்கெழுத்து என் மூளையில் நுழையவில்லை. ஆனால் இப்போது சம்பந்தமில்லாத பாணியில்தான் இருக்கிறேன். அப்படியும் முழுமையாகச் சொல்ல முடியாது. அப்போது கற்றுக்கொண்ட தட்டச்சுப் பயிற்சிதான் இப்போது கணினியில் விரல் கொண்டு விளையாட முடிகிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1195812528602873098.post-46820258952244130782017-05-01T14:00:07.158-07:002017-05-01T14:00:07.158-07:00உண்மைதான்.. புதுசு வர வர பழசுக்கெல்லாம் விடைகொடுப்...உண்மைதான்.. புதுசு வர வர பழசுக்கெல்லாம் விடைகொடுப்பது சோகமான ஒரு நிகழ்வுதான், ஆனா நீங்க சொல்வதைப்போல, அப்பப்ப கை கொடுப்பதும் பழயவைதான்...

ஓ நீங்க பிறந்த ஆண்டில்தான் எங்கட சித்தியும் பிறந்தா(அம்மாவின் தங்கை):)...

நல்ல ஒரு அந்தநாள் ஞாபகங்கள் ஜே மாமி. இன்று தொழிலாளர் தினமாச்சே உங்களுக்கு விடுமுறை இல்லையோ?...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com