tag:blogger.com,1999:blog-1195812528602873098.post5556945101248050333..comments2023-06-20T02:05:07.442-07:00Comments on மனம்(மணம்)வீசும்: ஆன்மீக மணம் வீசும்http://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1195812528602873098.post-88635902570465892972017-05-25T09:37:12.783-07:002017-05-25T09:37:12.783-07:00ஐயா இது கதையல்ல நிஜம். ஏற்கனவே நான் ரொம்ப சுறுசு...ஐயா இது கதையல்ல நிஜம். ஏற்கனவே நான் ரொம்ப சுறுசுறுப்பு. இதுல தனித்தனி வலைத்தளம் கொஞ்சம் கஷ்டம்தான். ரெண்டு வலைத்தளத்தையே சமாளிக்க முடியல.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. விரைவில் முயற்சிக்கிறேன்.

வரவுக்கு மிக்க நன்றி.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1195812528602873098.post-63604432245423083072017-05-25T09:35:41.136-07:002017-05-25T09:35:41.136-07:00ம்ம்ம்ம்ம்ம். கின்னஸ் ரெகார்டு தான் நான். ஜனவரிய...ம்ம்ம்ம்ம்ம். கின்னஸ் ரெகார்டு தான் நான். ஜனவரியில போட்ட பின்னூட்டத்துக்கு மே மாதம் பதில் பின்னூட்டம். வாழ்க ஜெயந்தியின் சுறுசுறுப்பு.

ஊசிக் குறிப்பு (இது அதிராவிடம் திருடியது)

எல்லாரும் இந்த கோபு அண்ணா மாதிரி கணினி முன்னாடியே 24 மணி நேரத்துல முக்கால்வாசி நேரம் உட்கார்ந்திருக்க முடியுமா? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1195812528602873098.post-50046115618337349012017-05-25T09:33:58.389-07:002017-05-25T09:33:58.389-07:00என் சமையல Mr. RAMANI கிட்ட கேட்டா தானே தெரியும். ...என் சமையல Mr. RAMANI கிட்ட கேட்டா தானே தெரியும். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1195812528602873098.post-9068667241821391702017-05-25T09:33:15.495-07:002017-05-25T09:33:15.495-07:00ஆஹாஹா! ஆஹாஹா! ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1195812528602873098.post-57843303901611046582017-05-25T09:32:51.589-07:002017-05-25T09:32:51.589-07:00ஆமாமாம். நாங்க ஹைதாரபாத், மும்பை சென்ற போது கூட அ...ஆமாமாம். நாங்க ஹைதாரபாத், மும்பை சென்ற போது கூட அப்படித்தான். மும்பையில் என் அக்காள் நாட்டுப்பெண் எங்காத்துக்காரரிடம் “சித்தப்பா இங்க இருக்கறவங்கள அதிகம் ரூபா கொடுத்து கெடுத்துடாதீங்கோ”ன்னே சொல்லிட்டா. இன்னும் முன்னாடி ஒரு 20 வருடங்களுக்கு முன்னாடி ஹைதராபாத்தில் 12 ரூ 60 பைசா என்றால் மீதி 40 பைசாவை கொடுத்து விடுவார்கள்.

நம்ப ஊருதான் இந்த விஷயத்தில ரொம்ப, ரொம்ப, ரொம்ப மோசம்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1195812528602873098.post-36849910854005122392017-05-25T09:30:21.705-07:002017-05-25T09:30:21.705-07:00//அங்குள்ள ஆட்டோக்காரர்கள் எல்லோரையும் ஒரேயடியா ஆட...//அங்குள்ள ஆட்டோக்காரர்கள் எல்லோரையும் ஒரேயடியா ஆட்டு ஆட்டுன்னு ஆட்டிவிட்டு வந்திருப்பீர்கள் போலிருக்குது. //

தேவையே இல்லை. ஆட்டோக்கார சேட்டன் எல்லாம் ரொம்ப நல்லவங்க. இன்னும் நம்ப ஊரு காத்து அங்க அடிக்க ஆரம்பிக்கல. ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1195812528602873098.post-79197250151923728392017-05-25T09:29:15.572-07:002017-05-25T09:29:15.572-07:00அடப்பாவமே! நாங்க ருசியில்லாத சாப்பாட்டை சாப்பிட்ட...அடப்பாவமே! நாங்க ருசியில்லாத சாப்பாட்டை சாப்பிட்டது உங்களுக்கு அவ்வளவு குஷியா!ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1195812528602873098.post-1030351185794645962017-04-27T12:22:56.750-07:002017-04-27T12:22:56.750-07:00'பயணக்கதை' தான் எழுதவேண்டும் என்றில்லை. பய...'பயணக்கதை' தான் எழுதவேண்டும் என்றில்லை. பயணத்தைப் பற்றித் தனியாகவும், கதைகளைத் தனியாகவும் எழுதலாமே!

- இராய செல்லப்பா நியூஜெர்சிஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1195812528602873098.post-18167786173409656892017-01-28T08:56:01.409-08:002017-01-28T08:56:01.409-08:00பாலக்காட்டுப் பயணத்தை மிகவும் ஜோராக அழகாக அருமையாக...பாலக்காட்டுப் பயணத்தை மிகவும் ஜோராக அழகாக அருமையாக எழுதியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1195812528602873098.post-26607154929699254682017-01-28T08:55:06.221-08:002017-01-28T08:55:06.221-08:00//எனக்கு இந்த ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை. ...//எனக்கு இந்த ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை. இவர்கள் ஏன் சுவையைக்கூட்டி அளவைக் குறைக்கக்கூடாது. //

எல்லோராலும் ஜெயா போல ருசியாகச் சமைக்க முடியாது. சமையல் எக்ஸ்பெர்ட் ஆன ஜெயா பற்றி அறிய இதோ ஒரு பதிவு: gopu1949.blogspot.com/2014/10/9.html
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1195812528602873098.post-72144790907514195442017-01-28T08:54:47.781-08:002017-01-28T08:54:47.781-08:00வேளாவேளைக்கு நேரப்படி, அதைச் சாப்பிட்டேன், இதைச் ச...வேளாவேளைக்கு நேரப்படி, அதைச் சாப்பிட்டேன், இதைச் சாப்பிட்டேன் எனச்சொல்லி எனக்குப் பசியைக் கிளப்பி விட்டுவிட்டீர்களே, ஜெயா. இது மிகவும் அநியாயமாக்கும்.

>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1195812528602873098.post-44316138085708367172017-01-28T08:54:18.486-08:002017-01-28T08:54:18.486-08:00ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்பு நான் பெங்களூர் விஜயநகர...ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்பு நான் பெங்களூர் விஜயநகர் என்ற இடத்துக்குப் போய் இருந்தேன். தினமும் அடிக்கடி ஆட்டோவில் பல இடங்களுக்குப் போய் உள்ளேன். பலமுறை மினிமம் சார்ஜான ரூ.12 மட்டும் நேர்மையாக வாங்கிக்கொண்டுள்ளார்கள். நானாகவே ரூ. 15 கொடுத்தால் கூட, அங்குள்ள ஆட்டோக்காரர்கள் மிகவும் நாணயமாக மூன்று ஒரு ரூபாய் நாணயங்களை உடனடியாகக் கொடுத்து விடுவார்கள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1195812528602873098.post-23539158884002143992017-01-28T08:44:14.057-08:002017-01-28T08:44:14.057-08:00அங்குள்ள ஆட்டோக்காரர்கள் எல்லோரையும் ஒரேயடியா ஆட்ட...அங்குள்ள ஆட்டோக்காரர்கள் எல்லோரையும் ஒரேயடியா ஆட்டு ஆட்டுன்னு ஆட்டிவிட்டு வந்திருப்பீர்கள் போலிருக்குது.

ரூ. 20 இல் ஆட்டோ சவாரியா? ஆச்சர்யமாக உள்ளது.

இங்கு எங்கள் ஊரில் 10 அடி போகணும் என்றால் மினிமம் சார்ஜ் ஆக ரூ. 40 தர வேண்டியுள்ளது. யாரும் மீட்டர் போடுவதே இல்லை.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1195812528602873098.post-74559344818270762017-01-28T08:16:32.252-08:002017-01-28T08:16:32.252-08:00உணவு ஐட்டம்ஸ் எல்லாம் படங்களில் பார்க்க ஜோராகவே உள...உணவு ஐட்டம்ஸ் எல்லாம் படங்களில் பார்க்க ஜோராகவே உள்ளன. என்னால் படத்தில் உள்ள இவற்றை ருசிக்க முடியாததாலும், ருசித்த தாங்கள் அதில் எதிர்பார்த்த ருசியே ஏதும் இல்லை என்று சொல்லிவிட்டதாலும், மேலும் படிக்க எனக்கு என்னவோ ஸ்பெஷல் ருசியாகவே இருந்தது. :) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com