FACEBOOK ல் திரு பெ கருணாகரன்
(புதிய தலைமுறை இதழ்) அவர்கள் உடைய என்ற
தலைப்பில் கவிதை எழுதச் சொன்னார். 2 நிமிட
நேரத்தில் நான் எழுதிய கவிதை! இது.
இந்த புகைப்படம் என் மகள் எடுத்தது.
உடைய
உடைய
உறுதியானது
மனம்
வளைய
வளைய
பைத்தியக்காரப்
பட்டம்
பழகப்
பழக
புரிந்தது
மனம்
விலக
விலக
ஏற்பட்டது
இடைவெளி
கருத்து உடைய கவிதை..பாராட்டுக்கள்.!
ReplyDelete