Thursday, September 4, 2014

ஆசிரியருக்கு மரியாதை


அந்தக் காலத்தைப்போல் இன்றும் தொடர்கிறது ஆசிரியருக்கு மரியாதை.



The Media Wallet புதிய அலுவலகம் 31.08.2014 அன்று தொடங்கிய பொழுது, Sandheya Ramani (என் மகள்) and Raghavendra Venkataraman (இவனும் எங்கள் பிள்ளைதான், பெற்றால்தான் பிள்ளையா?) இருவரும் அவர்களின் மரியாதைக்குரிய ஆசிரியர் திரு Prabhu Veda அவர்களை திறப்பு விழாவிற்கு அழைத்ததுடன் அவரையே அலுவலகத்தைத் திறந்து வைக்கவும் சொன்னார்கள்.  எதிர்பாராமல் கிடைத்த கௌரவத்திற்கு அவர் முகத்தில் பூரிப்பைப் பாருங்களேன்.


கற்றோருக்குச் சென்ற விடமெல்லாம் சிறப்பு என்பது போல் நல்லாசிரியர்களை என்றும் அவர்களின் மாணவர்கள் மறக்க மாட்டார்கள்.

1 comment:

  1. நல்லாசிரியர்களை என்றும் அவர்களின் மாணவர்கள் மறக்க மாட்டார்கள்.
    படமும் பதிவும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். :)

    ReplyDelete