Monday, July 4, 2016

என் இனிய இலங்கைப் பயணம் - பகுதி 2


 கொழும்பு விமான நிலையத்திலிருந்து 
கண்டி செல்லும் வழியில் நான் எடுத்த புகைப்படங்கள். 









சிங்கள மொழி எழுத்துக்களும் நம்ப தெலுங்கு, கன்னடம், மலையாளம் போல ஜாங்கிரி, ஜிலேபியை பிச்சு போட்டது போல் தான் இருக்கிறது.









தொடரும்...........................

9 comments:

  1. ஆஹா, படங்களை அனைத்தும் அருமையோ அருமை. நானே நேரில் சென்று பார்த்ததுபோல மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  2. சாலைகள் அகலமாக இருப்பினும், ட்ராஃபிக்கும் இருக்கும் போலத் தெரிகிறது.

    >>>>>

    ReplyDelete
  3. பிச்சு போட்ட ஜாங்கிரி, ஜிலேபி எழுத்துக்களே ருசியோ ருசியாக இனிப்போ இனிப்பாக உள்ளன.

    காரம் ஏதும் இல்லாமல் இனிப்பு பற்றி மட்டும் ஓரிரு வரிகள் கொடுத்துள்ளதால், பதிவினில் நீங்கள் எதிர்பார்த்த காரசாரம் இல்லையோ என்னவோ?

    >>>>>

    ReplyDelete
  4. //கொழும்பு விமான நிலையத்திலிருந்து கண்டி செல்லும் வழியில் நான் எடுத்த புகைப்படங்கள்.//

    கண்டி செல்லும் வழியில் நீங்கள் எடுத்துள்ள புகைப்படங்கள்
    சுண்டி இழுப்பதாகத்தான் உள்ளன. :)

    >>>>>

    ReplyDelete
  5. படம்-5

    இங்கு நம் ஊர் வங்கிகளிலெல்லாம் நாம் பணம் கட்ட செலான் என்று ஏதோ தருவார்கள். அங்கு பாருங்கோ ’செலான் வங்கி’ என்றே ஒன்று உள்ளது :)

    >>>>>

    ReplyDelete
  6. படல்-6 இல் ஷாப்பிங் மால் அருமை.

    அங்கு நடமாடுபவர்கள் எல்லாம் ஒரே கலர் கலராக இருப்பார்களோ !

    அஜந்தா கலர் மார்ட் என்று போட்டிருப்பதால் எனக்கொரு திடீர் சந்தேகம் வந்ததாக்கும்.

    >>>>>

    ReplyDelete
  7. படம்-9

    இது என்ன புதிய கார்கள் விற்கும் ஷோ ரூமா ..... அல்லது ஒருவேளை கார் பார்க்கிங் ஏரியாவா?

    ஏதோ ஒன்று .... இருப்பினும் உங்கள் பெயரில் அது ஆரம்பித்து இருப்பதால் மட்டுமே மிகவும் அழகோ அழகாக உள்ளது.

    அதனால்தான் அதைப் போட்டோவே பிடிச்சேனாக்கும் எனத் தாங்கள் அங்கு முணுமுணுப்பது எனக்கும் புரிகிறதாக்கும். :)

    >>>>>

    ReplyDelete
  8. படம்-10

    கடைசியில் அது என்ன மிகப்பெரிய கோட்டை வாசல் போல உள்ளது.

    ஒருவேளை உங்களை (’ஜெ’யை) வரவேற்கவேண்டி, புதிதாக கட்டியிருப்பார்களோ? :) இருக்கலாம். இருக்கலாம்.

    பகிர்வுக்கு பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.

    தொடர்ச்சியை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete