பையனுக்கு நேத்திக்கு (போகி அன்னிக்கு) லீவு கிடையாது. ராத்திரி 11 மணிக்குதான் வந்தான். அதனால போளியையும், வடையையும் பொங்கல் அன்று சாயங்காலத்துக்கு POSTPONE பண்ணிட்டோம். என்ன செய்ய. சம்பிரதாயத்தை விட, குழந்தைகளுக்குத்தானே முக்கியம் கொடுக்க வேண்டும். ஹி, ஹி
//இல்லத்துடன் உள்ளத்தையும் தூய்மைப் படுத்தி மாசில்லா உலகத்தை
ReplyDeleteஉருவாக்குங்கள்.//
அழகாகச் சொல்லியுள்ளீர்கள். :)
//உங்கள் இல்லத்தை தூய்மைப் படுத்தி, உலகத்தை மாசு படுத்தாதீர்கள்.//
ஓக்கே, சரி.... சரி ! :)
//போகிப் பண்டிகை வாழ்த்துக்கள்.//
அதே, அதே !
பாயஸம் + போளிகள் + வடைகள் எங்கே ????? :)
அன்புடன் கோபு
கோபு அண்ணா
Deleteவருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.
போளி, வடை போட்டோ போடறேன்.
பையனுக்கு நேத்திக்கு (போகி அன்னிக்கு) லீவு கிடையாது. ராத்திரி 11 மணிக்குதான் வந்தான். அதனால போளியையும், வடையையும் பொங்கல் அன்று சாயங்காலத்துக்கு POSTPONE பண்ணிட்டோம். என்ன செய்ய. சம்பிரதாயத்தை விட, குழந்தைகளுக்குத்தானே முக்கியம் கொடுக்க வேண்டும். ஹி, ஹி
அன்புடன்
ஜெயந்தி ரமணி