பாவாடை சட்டையில் லயாக்குட்டி ஜோர் ஜோர் .. அழகோ அழகு ! பட்டுத்தங்கம். குட்டிச்செல்லம். லயாவுக்கு என் அன்பான நல்வாழ்த்துகள்.வேஷ்டி கட்டியுள்ள அந்த இரண்டு மாமாக்களும் யாரு ? :)அன்புடன் கோபு
வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோபு அண்ணா.அழகு உள்ள அளவுக்கு வாயும் அதிகம் தான் இந்த லயாக்குட்டிக்கு. விஷமமும் ஜாஸ்தியாயிடுத்து. சமாளிக்கறது கொஞ்சம் கஷ்டம் தான். இரண்டு மாமாக்களும் லயாக்குட்டி க்ளாஸ்மேட்ஸ். பச்சை சட்டை பையன் பேரு அஷகன் (முருகனோட பெயராம்). அவனோட பாட்டி, தாத்தாக்கு லயா ரொம்ப பெட். ஸ்கூலுக்கு வர எல்லாஅம்மா, அப்பா, பாட்டி, தாத்தாக்கும் லயா ரொம்ப பெட். இன்னொரு பையன் பேரு தெரியல.அன்புடன்ஜெயந்தி ரமணி
’ஜெ’ குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.அன்புடன் கோபு அண்ணா + மன்னி
உங்களுக்கும், மன்னிக்கும் எங்கள் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.அன்புடன்ஜெயந்தி ரமணி
பாவாடை சட்டையில் லயாக்குட்டி ஜோர் ஜோர் .. அழகோ அழகு ! பட்டுத்தங்கம். குட்டிச்செல்லம். லயாவுக்கு என் அன்பான நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவேஷ்டி கட்டியுள்ள அந்த இரண்டு மாமாக்களும் யாரு ? :)
அன்புடன் கோபு
வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோபு அண்ணா.
Deleteஅழகு உள்ள அளவுக்கு வாயும் அதிகம் தான் இந்த லயாக்குட்டிக்கு. விஷமமும் ஜாஸ்தியாயிடுத்து. சமாளிக்கறது கொஞ்சம் கஷ்டம் தான்.
இரண்டு மாமாக்களும் லயாக்குட்டி க்ளாஸ்மேட்ஸ். பச்சை சட்டை பையன் பேரு அஷகன் (முருகனோட பெயராம்). அவனோட பாட்டி, தாத்தாக்கு லயா ரொம்ப பெட். ஸ்கூலுக்கு வர எல்லாஅம்மா, அப்பா, பாட்டி, தாத்தாக்கும் லயா ரொம்ப பெட். இன்னொரு பையன் பேரு தெரியல.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
’ஜெ’ குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்புடன் கோபு அண்ணா + மன்னி
உங்களுக்கும், மன்னிக்கும் எங்கள் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
Deleteஅன்புடன்
ஜெயந்தி ரமணி