Wednesday, May 3, 2017



சின்னச் சின்ன கோலங்கள் 1







 










14 comments:

  1. சின்னச் சின்ன கோலங்கள் - அழகு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் நாகராஜ் சார்

      உங்கள் வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சி.

      வாழ்க வளமுடன்

      Delete
  2. முதலில் புள்ளி வைப்பதிலிருந்து ஆரம்பித்து, ஸ்டேஜ்-பை-ஸ்டேஜ் ஆக முழுக்கோலமாக முடியும் வரை காட்டியுள்ளது, சூப்பராக உள்ளது.

    இறுதியில் காட்டியுள்ள ஃபினிஷ்ட் கோலம் மிகவும் அழகாக உள்ளது.

    கோலத்திலும் மிகவும் எக்ஸ்பர்ட் போலிருக்குது. :)

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணா

      உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      எக்ஸ்பர்ட்ன்னு சொல்ல முடியாது. ஏதோ போடுவேன்.

      இனி அடிக்கடி இப்படி கோலம் போடணும்ன்னு நினைச்சுண்டிருக்கேன்.

      Delete
  3. சிறு கோலங்கள் அழகு.

    ReplyDelete
  4. கோலம் அழகு ஜே மாமி, நிலம் ஏன் இப்படிக் கறுப்பாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ’நிலம்’ ஆஹா என்ன ஒரு அழகான தமிழ் வார்த்தை. அதிரா நாங்கள் மறந்த தமிழ் உங்களிடம் குடி கொண்டுள்ளது.

      நான் கோலம் போட்டது நிலத்தில் அல்ல. சமையலறை மேடையில்.

      Delete
    2. ஹா ஹா ஹா அப்படியா? அப்போ நீங்க நிலம் என்பதை எப்படி அழைப்பீங்க?

      Delete
    3. தரைன்னு சொல்லுவோம்.

      Delete
  5. சின்ன கோலம் அழகு

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி

      அடிக்கடி வாங்கோ.

      Delete
  6. Replies
    1. வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      Delete