Friday, August 15, 2014

ஆடுவோமே பள்ளு பாடுவோமே

சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.










2 comments:

  1. சுதந்திர தின இனிய நல்வாழ்த்துகள்.

    பணி ஓய்வு பெற்ற ‘ஜெ’ க்கு பேத்தி லயாக்குட்டியுடன் கொஞ்சி மகிழ இந்த வருடம் தான் சுதந்திரமே கிடைத்துள்ளதாக்கும். வாழ்த்துகள்.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
  2. உண்மைதான் கோபு அண்ணா. இந்த லயாக்குட்டிக்கு அவ அம்மாவுக்கு அப்புறம் தாத்தா தான். எப்பப்பாரு தாத்தா, தாத்தா தான்.

    இப்பதான் என் கிட்டக்க ஒட்டிக்கறா. ஆனா ரொம்ப கில்லாடி அவ. YOU TUBE ல பாட்டு கேக்க, மொட்டை மாடிக்கு விளையாட அழைச்சுண்டு போக, குட்டி தோசை, குட்டி இட்லி, சப்பாத்தி, சாம்பார், மிளகாய்ப் பொடி இதுக்கெல்லாம் (தஞ்சாவூர் வம்சம் இல்லயா) பாட்டி. சாப்பிட்டுட்டு கை தட்டி சூப்பர்ன்னு வேற சொல்லுவா. ஸ்லோகம் சொல்லிக் கொடுக்கவும் பாட்டிதான்.

    வாசல்ல போகணும்ன்னா தாத்தா. அம்மா திட்டினா, பைக்ல போணும்ன்னா தாத்தா.

    ஒவ்வொரு நொடியும் பகவானுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete