Friday, August 15, 2014

கொசுவின் புலம்பல்






நீ தேக்கிய தண்ணீரிலேயே
நான் உருவானேன்.

இறக்கைகள் 
வளர்ந்து,
பறக்கும் போது மட்டும்

மட்டை, வத்திகளைக் கொண்டு
என் உயிரை வாங்குகிறாயே

இது என்ன நியாயம்.

1 comment:

  1. //என் உயிரை வாங்குகிறாயே
    இது என்ன நியாயம்.//

    நியாயமே இல்லை தான் .......

    கொசுக்கடி தாங்கவே முடியலை ! ;)))))

    [தங்களின் இந்த ஆக்கத்தைக் கொசுக்கடி என
    நான் சொல்லவில்லை என்பதை அறியவும். ;)]

    ReplyDelete