முகப் புத்தகத்தில் (FACE BOOK) இந்த புகைப்படத்துக்கு 6 வரியில் ஒரு கவிதை எழுதச் சொல்லி இருந்தார்கள் .
இதற்கு நான் எழுதிய கவிதைக்கு ஆறுதல் பரிசாக ரூ 50/- கைப்பேசிக்கு RECHARGE செய்தார்கள்.
என் இனத்தை நீ
வெட்டித்தான் சாய்த்தாலும்
வேரறுத்து வீழ்த்தினாலும்
ஒற்றை மரமாய் நான் நின்றாலும்
நிற்க நிழலை நிச்சயமாய்
தந்திடுவேன்.
மரமே பேசிடும் மிக அருமையான கவிதை. பாராட்டுக்கள்.
ReplyDeleteபரிசு கிடைத்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.
மரமே பேசிடும் மிக அருமையான கவிதை. பாராட்டுக்கள்.
ReplyDeleteபரிசு கிடைத்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.
BSNL Staff ஆகிய தங்களையே Re-charge
செய்துகொள்ளச் சொன்னார்களா !
எனக்கு இது வேடிக்கையாக உள்ளது, ’ஜெ’ !
அருமை அக்கா.
ReplyDelete